Author: | Naveena Alexander | ISBN: | 1230001951714 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951714 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன, மொழி, கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீசோ அமெரிக்க நாகரீகம் என்று அழைக்கப்படும் இடைப்பகுதி மெக்சிக்க நாகரீகம் குறித்து மாத்திரமே பார்க்க இருக்கிறோம்.
மீசோ அமெரிக்கக் நாகரீகமே ஓட்டுமொத்த அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரும் அதே சமயத்தில் மிகத் தொன்மையான நாகரீகம் என்பதால் அதைக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சரி மீசோ அமெரிக்காவிற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தப் புத்தகத்திற்கு அப்படியான ஒரு தலைப்பு என்பதற்கான பதிலைப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்களே உணர்ந்துகொள்வீர்கள். அமெரிக்கக் கண்டத்தை முதன் முதலில் கண்டுபிடித்தது யார் என்கிற கேள்விக்கான பதிலைத் தேடிய படித்தான் இந்தப் புத்தகத்தைத் தொடங்கியிருக்கிறேன்.
அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தது யார் என்பதில் சர்ச்சை இருப்பதாலும், அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கில் தொடர்ந்து நடந்தபடி இருப்பதாலும் அதையும் இந்தப் புத்தகத்தில் பேசுவது அவசியம் என்று கருதியதால் இந்தச் சர்ச்சைக்கான தேடுதலின் இடைவெட்டாக மீசோ அமெரிக்க நாகரீகங்களைக் குறித்துப் பேசியிருக்கிறேன்.